பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – இளைஞர் கைது!

பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – இளைஞர் கைது! சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசித்து வருபவர் கீதா (33) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் கடந்த 19.3.2024-ம் தேதி இரவு பைக் கால் டாக்ஸி மூலம் கிண்டியிலிருந்து கொட்டிவாக்கத்துக்குச் செல்ல முன்பதிவு செய்தனர். அப்போது பைக்கை நடனசபாபதி என்பவர் (22) ஓட்டினார். கொட்டிவாக்கத்தில் கீதாவை இறக்கிவிட்ட பிறகு வாடகை பைக்குக்கான கட்டணத்தை அவர் நடனசபாபதியிடம் கொடுத்தார். அப்போது திடீரென நடனசபாபதி, கீதாவுக்கு பாலியல் … Continue reading பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – இளைஞர் கைது!